புதிய தொழிற்சங்க தலைவர் அதிமுக மாவட்ட தொழிலாளரிடம் வாழ்த்து!

X
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலூர் மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு பணிமனை குமரேசன் இன்று இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் சுகுமார் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் அவருடன் வேலூர் மண்டலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட கழக செயலாளர் சுகுமார் அவருக்கு சால்வை அறிவித்து வாழ்த்து பெற்றனர்.
Next Story

