கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் கே.என்.நேரு

கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் கே.என்.நேரு
X
தமிழ் மொழியில் இருந்துதான் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள் வந்தன-அமைச்சர் கே.என்.நேரு
திருச்சியில் அமைச்சர் கே என் நேரு செய்தியாளிடம் பேசுகையில்... கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.. திருச்சி அரசு மருத்துவமனையில் கூட கொரோனாவுக்கு என்று தனியாக பத்து படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.. கமல் சொன்னதில் எந்த தவறும் இல்லை... தமிழில் இருந்து தான் அனைத்து மொழியும் வந்தது அவர் சொல்லியதில் எந்த தவறும் இல்லை.. நீதிபதி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.. தமிழிசை அப்படி தான் ஏதாவது சொல்வார்.. அண்ணாமலைக்கு வேறு வேலை இல்லை ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றார்
Next Story