ஆதி கேசவ பெருமாள் கோவிலில் கொடியேற்று விழா நிகழ்ச்சி துவக்கம்
நாமக்கல் மாவட்டம் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆதி கேசவ பெருமாள் சுவாமி கொடியேற்று விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் ரமணி காந்தன் முன்னிலையில் ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
Next Story



