ராமநாதபுரம் அமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி கூறினார்

புதிய பேருந்து சேவை செங்கற்படை to ராமநாதபுரம் புதிய பேருந்து இயக்கப்பட்டது இங்கு வந்த பேருந்தை கிராம பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்
ராமநாதபுரம் மாவட்டம்மாண்புமிகு வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் நடவடிக்கையின் பெயரில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து சேவை செங்கற்படை to இராமநாதபுரம் புதிய பேருந்து இயக்கப்பட்டது இங்கு வந்த பேருந்தை கிராம பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்த அமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் நன்றி கூறினர்
Next Story