நெல்லையில் இருந்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இளைஞர் உடல்

X
கேரளா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஆல்பின் முகம்மஞ நேற்ற முன்தினம் சென்னையில் இருந்து கேரளாவுக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்த பொழுது கங்கைகொண்டான் அருகில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து இளைஞர் குடும்பத்தினர் நெல்லையில் உள்ள எஸ்டிபிஐ கட்சியினருக்கு தொடர்பு கொண்டு போலீஸாரிடம் கோரிக்கை வைத்து இன்று காலை உடல்கூறாய்வு செய்து உடல் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story

