புதுக்குளம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

X
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சியில் இன்று (ஜூன் 4) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு புதுகுளம் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு அடிப்படை வசதிக்காக வேண்டி மனு அளித்தனர். இதில் மண்டல துணை வட்டாட்சியர் மீனாட்சி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

