கிருஷ்ணகிரி அருகே மண் கடத்தி வந்த லாரி மறிமுதல்.

X
கிருஷ்ணகிரி மவட்டம் தேவசமுத்திரம் வி.ஏ.ஒ.ரிஷிவந்தியன் மற்றும் அலுவலர்கள் சேலம்-பெங்களூரு சாலை தனியார் பள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனார். அப்போது அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்ட செய்த போது அதில் 2 யூனிட் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

