பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
X
அறிவிப்பு
மத்திய அரசு ஆண்டுதோறும் கலை, அறிவியல், மருத்துவம், கல்வி, விளையாட்டு, சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்குகிறது. இவ்விருது தொடர்பான விபரங்களை https://awards.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இதே இணையத்தில் இவ்விருதுகளுக்கு ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
Next Story