கூடலூரில் பேத்தியை வன்கொடுமை செய்த தாத்தாவிற்கு வாழ்நாள் சிறை

கூடலூரில் பேத்தியை வன்கொடுமை செய்த தாத்தாவிற்கு வாழ்நாள் சிறை
X
சிறை
கூடலுாரை சேர்ந்த தம்பதியினருக்கு 7 வயது மகள் உள்ளனர். சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி அவரது தாத்தாவுடன் தங்கியிருந்த நிலையில், சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்த நிலையில், இந்த வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் தீர்ப்பாக நேற்று (ஜூன் 3) குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
Next Story