நல்ல கருப்பன்பட்டியில் தொற்று நோய் பரவும் அபாயம்

X
சில்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லகருப்பன்பட்டியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீருக்காக உவர்ப்பு நீர் விநியோகிக்கப்பட்டு வருவதால், பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இப்பகுதிகளில் உள்ள சாக்கடைகள் சரிவர அமைக்கப்படாமலும், அதில் உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Next Story

