தேவாரத்தில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது

தேவாரத்தில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது
X
கைது
தேவாரம் காவல்துறையினர் நேற்று (ஜூன் 3) குற்ற தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் நாகராஜ், மணிகண்டன், மாரியப்பன், செல்வம் ஆகியோர் சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு ஆடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
Next Story