தேவதானப்பட்டியில் இளைஞர் மீது கும்பல் தாக்குதல்

X
தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கசிவா (29). நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டின் முன்பாக நான்கு பேர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தங்க சிவா அவர்களிடம் கேட்ட நிலையில், அவர்கள் அவரை அவதூறாக பேசியதுடன், கற்கள் கொண்டு தாக்கியுள்ளனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

