மாற்றுத்திறனாளிக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்!

X
வேலூர் மாவட்டம் லத்தேரியை சேர்ந்த மாற்றுத்திறனாளி அன்பு என்பவர் பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டி வழங்கக் கோரிய மனுவின் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு ரூ.48,500 மதிப்பிலான மூன்று சக்கர வண்டியினை வேலூர் எம்.பி கதிர் ஆனந்த், ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்கள். அப்போது குடியாத்தம் எம்.எல்.ஏ அமலு விஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story

