செல்லியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!

செல்லியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!
X
காட்டுக்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் இறைவன்காடு ஊராட்சி காட்டுக்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 4 மணி அளவில் 'கலசம் ஏற்றம்' மற்றும் காலை 6 மணி அளவில் செல்லியம்மனுக்கு 'சுவாமி அலங்காரம்' செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Next Story