எம்.பி கதிர் ஆனந்த் தலைமையில் கண்காணிப்பு கூட்டம்!

எம்.பி கதிர் ஆனந்த் தலைமையில் கண்காணிப்பு கூட்டம்!
X
வேலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் குழுவின் தலைவர், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் குழுவின் தலைவர், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தலைமையிலும் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி முன்னிலையிலும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அமுலு விஜயன், வில்வநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story