ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை!

ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை!
X
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி. கதிர் ஆனந்த் மத்திய அரசின் திட்டங்களை விரிவாக கலந்துரையாடினார்.
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி. கதிர் ஆனந்த் மத்திய அரசின் திட்டங்களை விரிவாக கலந்துரையாடினார். மத்திய அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்றடைய கையேடுகளை வெளியிட வேண்டும் என்றும், வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேட்டி அளித்தார்.
Next Story