பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி!

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி!
X
கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு இன்று யாகரிஷி வராஹி குருஜி அவர்களின் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு இன்று யாகரிஷி வராஹி குருஜி அவர்களின் தலைமையில் சத்துவாச்சாரி செங்குந்தர் சமுதாய திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சுமதி மனோகரன் மற்றும் விழாக் குழுவினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story