பருவமழையை சமாளிக்க பொறுப்பாளர்கள் நியமனம்!

X
வேலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறையினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.இதில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள, மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கக் கூடிய பகுதிகள் ஆகியவற்றை கண்டறிய மொத்தம் 1230 முதல்நிலை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஆட்சியர் தெரிவித்தார்.
Next Story

