கந்திகுப்பம் அருகே அரசு பஸ் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

கந்திகுப்பம் அருகே அரசு பஸ் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
X
கந்திகுப்பம் அருகே அரசு பஸ் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மவட்டம் கந்திகுப்பம் அருகேயுள்ள சூலாமலை மேல்கோட்டாயைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (47). கூலி தொழிலாளியான. இவர் பெரிய பணமூட்லு போருந்து நிறுத்தம் அருகில் டூவீலரில் சாலையை கடக்கும் முயன்றபோதுஅந்த வழியாக சென்ற அரசு பேருந்து டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story