பேரிகை அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட விவசாயி

பேரிகை அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட விவசாயி
X
பேரிகை அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகேயுள்ள சாப்பரனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் திம்மராயப்பா (60) விவசாயி. இவருடைய மகன் முரளி. இவர் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். இதை திம்மராயப்பா தட்டி கேட்டுள்ளார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே தகராறு வந்துள்ளாது. இதில் ஆத்திரமடைந்த முரளி தனது தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திம்மராயப்பா தனது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story