விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்
X
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர் வளவன் தலைமையில் நடைபெற்றது.
அரியலூர், ஜூன்.5- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் கதிர்வளவன் தலைமையில் நடைபெற்றது* வரும்14ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் மக்கள் பேரணிக்கு செல்வது குறித்து ஆலோசனை செயற்குழு கூட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேலும் பேரணிக்கு அரியலூர் கிழக்கு மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட மாநில ஒன்றிய முகாம் பொறுப்பாளர்களை பெருந்திரளாக அழைத்துச் செல்வது என்றும் மேலும் அனைவரும் ஊதா நிற சட்டைகளை அணிந்து அணிந்து வரவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மதச்சார்பின்மை மாபெரும் மக்கள் பேரணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வீர.செங்கோலன், அக்ரி.பசுமைவளவன், குணத்தொகையன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் இயக்கியதசன், தொகுதி துணை செயலாளர், மாறன் மண்டல துணைச் செயலாளர். நகரமன்ற தலைவர் சுமதி சிவகுமார், மாநிலத் துணைச் செயலாளர்கள் சிபி ராஜா, ஆசிரியர் செல்வராஜ், கண்.கொளஞ்சி, வேல்முருகன், மாவட்ட அமைப்பாளர் கள் சின்னராஜா, மாயாண்டி, பரமசிவம் , முனியன், தங்க அருமைராசு, குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் பாரதி, தேவேந்திரன், முத்துகிருஷ்ணன், ராசபிள்ளை, பெரியசாமி, மகளிர் அணி திலகவதி, வசந்தா, தேன்மொழி , ஒன்றிய பொறுப்பாளர்கள் சத்யானந்தம், சங்கர், மாரியப்பன், சக்திவேல், தினேஷ் , திருமாவளவன், சுரேஷ், சகாதேவன், ஆசிரியர் பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் இளவரசன், அழகர், முருகானந்தம், பரமசிவம் ,சிவானந்தம், ஜெய்சங்கர், கண்ணன், விமல், விஜி, பிரபாகரன்,சுந்தர், ராஜா, தினேஷ் ,கோவிந்தசாமி ,ஆனந்தகுமார், சீனிவாசன், ராதாகிருஷ்ணன், ஆரோக்கியதாஸ் ,சின்னராசு, ராஜா, வீரமணி, ஜெயராஜ் செல்வம் ,தேன்மொழி, தாமரை செல்வி ,குணசுந்தரி, லதா ,வீர செல்வன், பாக்யராஜ் ஹனிப், பிரபாகரன் , ஜெயங்கொண்ட நகர பொறுப்பாளர்கள் குமரவேல், மாரிமுத்து, தங்க அருண், சத்யாநாதன், ராஜா ,மோகன் ,ராஜபிரியன் , அருள்மணி,விக்னேஷ் ,மணிமாறன், விஜி, சுண்டி பள்ளம் விமல் விஜி பரமசிவம் உட்பட மாநில மாவட்ட ஒன்றிய நகர முகம் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story