சிவகிரியில் பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பலி

சிவகிரியில் பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பலி
X
பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பலி
தென்காசி மாவட்டம் சிவகிரி தேவிபட்டினத்தை சேர்ந்த சுப்புராஜ் மற்றும் ராஜ்குமார் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ராஜபாளையம் சென்றபோது சிவகிரி சோதனை சாவடி அருகே பைக் மீது டிராக்டர் மோதிய விபத்து ஏற்பட்டது, இதில் வாலிபர் சுப்பராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சமூகத்தில் ராஜ்குமார் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story