கந்திலி அருகே புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

கந்திலி அருகே புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
X
கந்திலி அருகே புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் நரியனேரி ஊராட்சி மன்ற புதிய அலுவலகம் ரூ 29.70 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கட்டப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மேகலை முருகேசன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள். உடன் கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் ஒன்றிய துணை தலைவர் மோகன் குமார் ஒன்றிய குழு உறுப்பினர் சிவகாமி மருது பாண்டியன் நரியனேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரியா அசோக்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், பிரேமாவதி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் குணசேகரன் மற்றும் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Next Story