வாணியம்பாடி அருகே காலிகுடங்களுடன் போராட்டம்

வாணியம்பாடி அருகே காலிகுடங்களுடன் போராட்டம்
X
வாணியம்பாடி அருகே காலிகுடங்களுடன் போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே காலிகுடங்களுடன் போராட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி 26 வாது வார்டு பகுதியில் மூன்று மாத காலமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என்றும் பழுதான நீர் தேக்க தொட்டியை சரி செய்ய கோரி நகராட்சி நிருவகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் வார்டு உறுப்பினர் இக்பால் அகமத் தலைமையில் காலி குடங்களுடன் பழுதான நீர் தேக்க தொட்டி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story