சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து, ஒருவர் பலி

சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து, ஒருவர் பலி
X
திண்டுக்கல் அருகே சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து, ஒருவர் பலி
திண்டுக்கல் வத்தலகுண்டுரோடு குட்டியபட்டி பிரிவு அடுத்த அம்மன் கல்லூரி அருகே சைக்கிளில் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சைக்கிளில் வந்தவர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி. மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story