வாணியம்பாடி பல்வேறு பகுதியில் நடைபெற்ற கோயில் விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பல்வேறு பகுதியில் நடைபெற்ற கோயில் விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பல்வேறு பகுதியில் நடைபெற்ற கோயில் விழாவில் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, பங்கேற்று சாமி தரிசனம் செய்தார் உடன் வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமார், எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முனிசாமி, ஒன்றிய செயலாளர்கள் சாமராஜ், மணிகண்டன், ஒன்றிய துணை செயலாளர் எம்.ஜி.ஜெய்சங்கர், விவசாய அணி சீனிவாசன், ஒன்றிய பொருளாளர் எல்லப்பன் மற்றும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story



