பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

X
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 5) நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி நகரம் சார்பாக பாரதியார் T.D.T.A.தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு கட்சியினர் மரக்கன்று மட்டும் இனிப்பு வழங்கி சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வின்போது பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
Next Story

