தென்காசியில் கஞ்சா வழக்கில் கைதானவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தென்காசியில் கஞ்சா வழக்கில் கைதானவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
X
கஞ்சா வழக்கில் கைதானவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டம் தென்காசி மதுவிலக்கு காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அச்சன்புதூரை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (26) தமிழ்நாடு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட எஸ்பி அரவிந்த் பரிந்துரை செய்தார். அதன் பேரில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story