காலாவதியான மருந்துகளை பயன்படுத்திய மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது

காலாவதியான மருந்துகளை பயன்படுத்திய மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தொடர் புகார் மற்றும் காலாவதியான மருந்துகளை பயன்படுத்துதல் போன்ற புகார்கள் சம்மந்தமாக Dr.அம்பிகா சண்முகம் (மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் ) அவர்கள் தலைமையிலான குழு ஆய்வு செய்து மருத்துவமனைக்கு சீல் வைத்தனர் திருவள்ளூர். மாவட்டம் கும்முடிப்பூண்டி அருகே சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தலகுப்பம் பைபாஸ் சாலையொட்டி அமைந்துள்ள ஆல்பா தனியார் மருத்துவமனையின் மீது பொதுமக்கள் தொடர் புகார் மற்றும் காலாவதியான மருந்துகளை பயன்படுத்துதல் போன்ற புகார்கள் சம்மந்தமாக Dr.அம்பிகா சண்முகம் (மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் ) அவர்கள் தலைமையிலான குழு ஆய்வு செய்து மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்
Next Story