வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு

X
தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் இவர் அப்பகுதியில் உள்ள தனது வீட்டின் முன் தனது டூவீலரை கடந்த மே.30 அன்று நிறுத்தியிருந்தார். மறுநாள் பார்த்த பொழுது அங்கிருந்து டூ வீலர் திருடப்பட்டது தெரிய வந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் டூவீலர் கிடைக்காத நிலையில் திருட்டு குறித்து அல்லிநகரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் நேற்று (ஜூன் 04) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

