தேனியில் ஆட்டோ இருசக்கர வாகன மோதல்

தேனியில் ஆட்டோ இருசக்கர வாகன மோதல்
X
விபத்து
தேனி அருகே உப்பு கோட்டை பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன் ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று (ஜூன்4) அவரது ஆட்டோவில் உப்புக்கோட்டையில் இருந்து தேனி நோக்கி சென்றுள்ளார். அப்பொழுது அப்பகுதியில் சோனை முத்து என்பவர் அஜாக்கிரதையாக பைக்கை ஓட்டி வந்து ஆட்டோவில் மோதி உள்ளார்.இதில் ஆட்டோ சேதம் அடைந்த நிலையில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story