திமுக துணைச் செயலாளர் பிறந்தநாள் விழா!

திமுக துணைச் செயலாளர் பிறந்தநாள் விழா!
X
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைச் செயலாளர் ஏ ஆர் முன்னா ஷரீபின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
வேலூர் மாநகரம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைச் செயலாளர் ஏ ஆர் முன்னா ஷரீபின் பிறந்தநாள் விழா அவரது இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட மாநகர திமுக நிர்வாகிகள் அவருடைய இல்லத்திற்குச் சென்று மாலை பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வருகிறார்கள். அப்போது திமுக கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்
Next Story