அங்கன்வாடி பணியாளர்களுக்கு நேர்முக தேர்வு!

X
வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள அங்கன்வாடி பணியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர். இதில் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது.
Next Story

