கிருஷ்ணகிரியில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நட்ட நகர மன்ற தலைவர்.

X
.உலக சுற்றுச்சூழல் தினம் தினத்தை ஒட்டி கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதாநவாப் நேற்று கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உடன் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு நகராட்சி அலுவலர்கள் என ஏராளமானார்.கலந்து கொண்டனர்.
Next Story

