திருப்பத்தூர் அருகே அரளி பூ சாப்பிட்டு மூன்று வயது பெண் குழந்தை மயக்கம் மருத்துவமனையில் அனுமதி!

திருப்பத்தூர் அருகே அரளி பூ சாப்பிட்டு மூன்று வயது பெண் குழந்தை மயக்கம் மருத்துவமனையில் அனுமதி!
X
திருப்பத்தூர் அருகே அரளி பூ சாப்பிட்டு மூன்று வயது பெண் குழந்தை மயக்கம் மருத்துவமனையில் அனுமதி!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரளி பூ சாப்பிட்டு மூன்று வயது பெண் குழந்தை மயக்கம் மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் மாவட்டம் பெரிய காரப்பட்டு பகுதியை சேர்ந்த சரவணன் இவருடைய மகள் ரித்திகா வயது 3 வீட்டிற்க்கு வெளியே விளையாடும்போது அரளி பூ சாப்பிட்டு மயங்கி நிலையில் உள்ளது விளையாட சென்ற குழந்தை வீட்டுக்கு வரவில்லை என்று தேடி பார்க்கும் பொழுது வீட்டிற்கு வெளியே மயங்கிய நிலையில் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே அவரது பெற்றோர்கள் உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story