நெடுஞ்சாலை துறையினர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள்

X
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலத்திற்கு அடியில் மனோகரன் பூசாரி வகையறாவிற்கு பாத்தியப்பட்ட இடத்தில் காளியம்மன் கோவிலுக்கு பீடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், நெடுஞ்சாலை துறையினர் கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக காவல்துறை உதவியோடு இரண்டு ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு இடிக்கும் பணியில் ஈடுபட முயன்றனர். அப்போது பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் தடுத்து நிறுத்தியதில் காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.
Next Story

