காமராஜர் அணையில் தண்ணீர் மட்டம் குறைந்து வருகிறது

காமராஜர் அணையில் தண்ணீர் மட்டம் குறைந்து வருகிறது
X
ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க நீர்பிடிப்பு பகுதியில் மழையின்றி தண்ணீர் மட்டம் குறைந்து வருகிறது
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது மலைக் கிராமங்களில் மழையின்றி அக்னி காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. திண்டுக்கல் ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் 2024ல் 5 முறை நிரம்பி மறுகால் சென்றது. தற்போது வாய்க்காலின் வரத்து நீர் இல்லாததால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கூழையாறு, சிற்றாறுகளிலும் நீர்வரத்து குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.
Next Story