அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

X
மதுரை மஞ்சணக்கார தெருவில் மறைமலை அடிகளார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இன்று( ஜூன்.6) நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு விழாவில் 47 வது வார்டு கவுன்சிலர் பானு முபாரக் மந்திரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தலைமையாசிரியர் சாந்தி சிறப்புரையாற்றினார். உடன் ஆசிரியர்கள் உமா, விஜய், சகாய ஜெயராணி, கனகவேல் மற்றும் பெற்றோர்கள் இருந்தனர்
Next Story

