குமரியில் இன்று பக்ரீத் தொழுகை

குமரியில் இன்று பக்ரீத் தொழுகை
X
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடை அல்மஸ்ஜி துல் அஷ்ரஃப் பள்ளிவாசலில் இன்று பக்ரித் பண்டிகை கூட்டு தொழுகை நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி பக்ரித் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள பக்ரீத் பண்டிகை இன்று 6-ம் தேதி குமரி மாவட்டத்தில் ஒரு சில இஸ்லாமிய பிரிவினர் வளைகுடா நாடுகளில் கொண்டடுவதையொட்டி இங்கும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story