முன்னாள் எம்எல்ஏவுக்கு வாழ்த்து

X
மாநிலங்களவை எம்பி பதவிக்கு அதிமுக சார்பில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பத்துரையை திருநெல்வேலி புறநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அந்தோணி அருண் புனிதன் இன்று நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பல்வேறு ஆலோசனை நடைபெற்றது.
Next Story

