முனியாண்டி கோயில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கலுங்குப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு முனியாண்டி கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக இன்று ( ஜூன்.6) நடைபெற்றது. இதில் அய்யனார்புரம் கழுங்குபட்டி, எழுவக்கரையான்பட்டி, மணிக்கம்பட்டி திருவாதவூர் கொட்டகுடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் . இந்த கும்பாபிஷேகத்தில் சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
Next Story





