உடல் கூறாய்வு செய்த பிறகு உடலை மாற்றி பீகாருக்கு அனுப்பி வைத்த மருத்துவமனை
திருவள்ளூர் மாவட்டம் விஷ்ணுவாக்கம் பகுதியில் அமைந்த எல்என்டி தனியார் நிறுவனத்தில் உயிரிழந்த மனோஜ் மாஞ்சி என்ற பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவரின் உடலை ஒப்படைப்பதற்கு பதிலாக திருத்தணி பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளி ராஜேந்திரன் சடலத்தை உடற்கூறாய்வு செய்து பீகாரருக்கு அனுப்பி வைத்து திரும்பப் பெற்ற விவகாரத்தில் கவன குறைவாக செயல்பட்டதால் வெங்கல் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் சந்தோஷ் என்பவரை ஆயுதப் படைக்கு மாற்றி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அதிரடி நடவடிக்கை உடற்கூறு ஆய்வில் கவனக்குறைவாக செயல்பட்ட விவகாரத்தில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் கிருஷ்ண ஸ்ரீ திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினரும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் அதே நேரத்தில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டு மருத்துவ கல்வி இயக்குனர் சங்கு மணிக்கு அளித்த அறிக்கையில் அரசு மருத்துவமனை அமரர் அருகில் பணியாற்றும் ஊழியர்கள் மீது தவறுதலாக சரணத்தை அனுப்பிய விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் உயிரே இந்த ஐந்து பேர் அது சடலங்களை தனி ஆம்புலன்ஸ் மூலம் தமிழக அரசு ஒரிசா வரை கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைத்த நிலையில் தற்போது எல்என்டி தனியார் நிறுவனத்தில் உயிரிழந்த சடலத்தை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது
Next Story



