பிரேதத்தை மாற்றி பீகாருக்கு அனுப்பிய மருத்துவர் இடமாற்றம்

பிரேதத்தை மாற்றி பீகாருக்கு அனுப்பிய மருத்துவர் இடமாற்றம்
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் திருத்தணி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜேந்திரன் சடலத்தை மாற்றி பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது, இந்த விவகாரத்தில் அன்று பணியில் இருந்த மருத்துவர் கிருஷ்ணா ஸ்ரீ திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து -மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடவடிக்கை
Next Story