பேராவூரணி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை 

மாணவர் சேர்க்கை
-  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மதன் பட்டவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர் சேர்க்கை நடைபெற்றது.  பள்ளியின் முதலாம் வகுப்பில், திருவண்ணாமலை வட்டாட்சியர் மகன், பாண்டிச்சேரி டிஜிபி அண்ணன் மகள் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்தனர்.  புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ச.இளமதியன், பள்ளி மேலாண்மைக்குழு ஆசிரியர் தி.சூர்யா ஆகியோர் பாடப் புத்தகங்கள், சீருடைகளை வழங்கி வரவேற்றனர்.
Next Story