தேனியில் காகித கோப்பு தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனியில் காகித கோப்பு தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
X
பயிற்சி
தேனி கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் காகித அட்டை உறை, கோப்பு தயாரித்தல் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் ஜூன் 16 முதல் ஜூன் 28 வரை நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி பயிற்சி மையத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 9500314193 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Next Story