தேனியில் பழங்குடியின கிராமங்களுக்கு சிறப்பு கிராம சபை கூட்டம்

X
தேனி மாவட்டத்தில் பழங்குடியினர் வசிக்கும் 9 ஊராட்சிகளான கதிர்வேல்புரம், சொக்கனலை, பட்டூர், கரும்பாறை, குறவன்குழி, கொத்தமல்லிகாடு, முட்டம், முதுவாக்குடி, மேலப்பரவு, சோலையூர், சிறைக்காடு, நொச்சி ஓடை, தாழையூத்து, உப்புத்துறை, கரட்டுப்பட்டி, நேருநகர், எண்டபுளி, ஊஞ்சாம்பட்டி ஆகிய இடங்களில் ஜூன் 8 அன்று சிறப்பு கிராமசபை நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
Next Story

