தேனியில் சோலார் பேனல் நிறுவ பயிற்சி விண்ணப்பிக்கலாம்

தேனியில் சோலார் பேனல் நிறுவ பயிற்சி விண்ணப்பிக்கலாம்
X
பயிற்சி
தேனி கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வீட்டு உபயோக பொருட்கள் பழுதுபார்த்தல், சோலார் பேனல் நிறுவுதல் போன்ற இலவச பயிற்சி வகுப்பு வருகின்ற ஜூன் 16 முதல் ஜூலை 17 வரை நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தை அணுகவும். மேலும் தகவலுக்கு 95003 14193 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம்.
Next Story