பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம் அரியூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தின் சார்பில் தங்க கோயில் வளாகத்தில் ஸ்ரீ ஸ்ரீனிவாச வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இன்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ சக்தி அம்மா பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

