செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா!

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா!
X
செல்வ விநாயகர் திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேலூர் மாநகரம் விருபாட்சிபுரம், மெயின்ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆன்மீக அன்பர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாட்டினை ஆலய நிர்வாகத்தினர் செய்திருந்தனர்
Next Story