பெரம்பலூர் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

X
பெரம்பலூர் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று பெரம்பலூர் நகரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் "உலகளாவிய நெகிழி பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளிடையே நெகிழியின் பாதிப்பை குறித்தும் மஞ்சப்பையின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Next Story

